பெண் பொலிஸ் அதிகாரிக்கே இந்த நிலையா?; ராஜேஷ்தாஸ் பாலியல் புகார் வழக்கு எங்கள் கண்காணிப்பில்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிக்கிய டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகாரில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா? இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் அடிக்கடி கண்காணிக்கும். சிபிசிஐடி அடிக்கடி...