தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களிற்கு மரணதண்டனை!
புற்றுநோய் மூலப்பொருட்களுடன் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்கள் கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திசகுட்டி ஆராச்சி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களிற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்....