அசைவ பெயர்… அசைவ சுவை… ஆனால் அத்தனையும் சுத்த சைவ சமையல்!
அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டன் வறுவல், மீன் குழம்பு, கருவாட்டுப் பொரியல், கோழி வறுவல், கோழிக் குழம்பு ஆகியவற்றைச் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், பலாக்கொட்டை மட்டன் வறுவல், வாழைப்பூ மீன் குழம்பு, வாழைக்காய் கருவாட்டுப்...