குட்மோர்னிங் சொல்லவில்லையாம்: அதிபர், ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையில்!
ஊர்காவற்றுறையில் பாடசாலை அதிபரான பாதிரியார், ஆசிரியையினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று (23) இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது...