சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு
கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில் நேற்றைய தினம் (17) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம்...