மீண்டும் திரிபோசா
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கம் செய்து அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தை அரசாங்கம் சொந்தமான நிலையிலும் தொடர்ந்து நடத்துவதற்கு நடவடிக்கைகள்...