ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து விலகுவதாக முன்னாள் எம்.பி திலீபன் அறிவிப்பு!
ஈ.ப.டி.பி அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று (25) அவர் அனுப்பிய அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் அனுப்பிய அறிக்கை வருமாறு-...