ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்- 2022: கும்ப ராசி!
கும்ப ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள். கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி...