கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கு இரகசிய முயற்சி?: மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டு
இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சதீவு கடல் பிராந்தியத்தை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு...