காதல் தோல்வியாம்: நாவற்குழி பாலத்திலிருந்து குதிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு!
யாழ்ப்பாணம், நாவற்குழி பாலத்தில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற இளம்பெண்ணினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பகல் இளம் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, நாவற்குழி பாலத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்....