உள்ளூரில் இரகசிய திருமணத்திற்கு சுவிஸ் கணவனின் விருப்பத்தில் கல்யாண சேலை தெரிவு: பலே கில்லாடியான யாழ்ப்பாண கல்யண ராணியின் கதை!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கல்யாணி ராணியொருவரால் பாதிக்கப்பட்டதாக கூறி, சுவிற்சர்லாந்து வாசியொருவர் சமூக ஊடகங்களில் நீதி கோரியுள்ளார். சுவிற்சர்லாந்து வாசியொருவரை பதிவு திருமணம் செய்து, அதை மறைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்து இரண்டு மாப்பிள்ளைகளிற்கும்...