வைத்தியரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழப்பு – கரடியனாறு
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்ற குழந்தை, வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை வீட்டில் வந்து பருகக் கொடுத்த நிலையில் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம்...