தனியார் பேருந்து குறைந்த பட்ச கட்டணம் 25 ருபா: இன்று முடிவு!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் இன்று பிற்பகல் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது...