கிழக்குகடலில் நீராடச் சென்ற 3 பேர் மாயம்!PagetamilDecember 26, 2024 by PagetamilDecember 26, 20240117 கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி...