பெண்ணை திருமணம் செய்த இலங்கைப் பெண்!
பெண்ணொருவரை திருமணம் செய்த இலங்கைப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த ஜோடியின் திருமணம் 2019ஆம் ஆண்டின் இறுதியில் நடந்திருந்தாலும், தற்போது இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக மாறியுள்ளது. சித்தாரா சந்தமாலி பெர்னாண்டோ-...