கிளிநொச்சியில் கலாபக் காதலனான பாடசாலை மாணவன்; ஒரு தலை காதலால் விபரீதம்: தட்டிக் கேட்டவரின் கதையை முடித்த கொடூரம்!
கிளிநொச்சியில் கலாபக் காதலனால் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. வட்டக்கச்சி, கட்சன் வீதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கத்திக்குத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், கிளிநொச்சி பொது...