ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்து விபரங்களை கேட்டு அச்சுறுத்தல் விடுத்த வன வள திணைக்கள அதிகாரிகள்: முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை வனவள திணைக்கள பெரும்பான்மை உத்தியோகத்தர்கள் மூவர் அச்சுறுத்திய சம்பவம் நேற்று (27)இடம்பெற்றுள்ளது. தமது விவசாய நிலங்களை...