பிரபாகரனின் பிரியாணியை பற்றி கேட்டீர்களா?; கோட்டாவை கோபப்படுத்தி மீண்டும் எரிக்க வைக்காதீர்கள் உலமா தலைவர்!
அடக்குவதற்கு அனுமதி கிடைத்தமைக்காக முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். அதன் பின் இதனை அரசியலாக்கி முஸ்லிம்களை உசுப்பேற்றாமல் அரசை அணுகிய ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொல்லுங்கள். இனியாவது முரண்பட்டு நிற்காமல், எடுத்ததற்கெல்லாம் பிரதமர் மஹிந்த,...