கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இம்ரான் மகரூப்பின் கோரிக்கைகள்
இன்றைய தினம் (15) நடைபெற்ற கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் பிரதேச மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்....