17 இந்திய மீனவர்கள் கைது
இன்று (24.12.2024) சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றத்திற்காக இலங்கை கடற்படை அதிகாரிகளால் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடல் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தால் இலங்கை கடற்படை...