இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது
சீனாவைச் சேர்ந்த தந்தையும் மகனும், அதிக பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்களை உள்ளாடைகளில் மறைத்து, இலங்கையிலிருந்து சீனாவுக்கு கடத்த முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...