அழுகிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து 48 வயதான ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், அப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஒருவருடையது என...