கொலுசு சத்தம்… மல்லிகைப்பூ வாசம்… ஊளைச்சத்தம்; சந்திரமுகி பாணியில் எங்கள் வீட்டிலும் பேய்தொல்லை: யாழ்ப்பாண நபர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
காலமாகிய மாமியாரின் உடலை பஞ்சமியில் அடக்கம் செய்த பின்னர், வீட்டில் பேயின் அட்டகாசம் தாங்க முடியாதுள்ளதாக யாழ்ப்பாண வாசியொருவர் தெரிவித்துள்ளார். பேய்களின் அட்டகாசத்தை கண்காணிக்க இரகசியமாக கமரா வைத்து கண்காணித்த போது, கதிரைகள் நகரும்...