ஆங் சான் சூகியின் தண்டனையை பாதியாக குறைத்த இராணுவ ஆட்சியாளர்!
மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுச் சிறைத்தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் அதிகாரபூர்வத் தொலைகாட்சி நிறுவனம் அதனை அறிவித்தது. சூகியையும் முன்னாள் ஜனாதிபதி வின்...