இலங்கைசீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!PagetamilApril 28, 2021 by PagetamilApril 28, 20210419 சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) நேற்று (27) பின்னிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர்...