பொறாமைக்காரர்களின் தீய பார்வை படாமல் திசை திருப்ப விவசாய நிலத்தில் சன்னி லியோனின் படங்கள் வைத்த விவசாயி!
தனது விவசாய செய்கையின் மீது பொறாமைப்பட்டு, யாருடைய கெட்ட பார்வையும் படக் கூடாது என்பதற்காக தோட்டத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் பெரியளவிலான கவர்ச்சிப் படத்தை விவசாயியொருவர் வைத்துள்ளார். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் இந்த...