காதல் பட நடிகர் பழைய ஆட்டோவிலிருந்து சடலமாக மீட்பு!
நடிகர் விருச்சிகாந்த் பழைய ஆட்டோ ஒன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். காதல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி எப்படியாவது சினிமாவில் முன்னேறி விடலாம் என்ற கனவுடன் வந்தவர்தான் விருச்சிகாந்த். காதல் படத்தில் அவரது காட்சியே...