விராட் கோலியின் உணவகத்திற்கு வேட்டி அணிந்து சென்ற தமிழருக்கு அனுமதி மறுப்பு!
விராட் கோலிக்கு சொந்தமான உணவகத்தில் வேட்டி அணிந்து சென்ற தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சமம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், தாங்கள் சம்பாதித்தப் பணத்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில்...