காதலிப்பதாக கூறி 4 மாதம் உல்லாசம்; வயது வித்தியாசத்தை கூறி பிரிந்த காதலன்: 15 நாளில் நடிகை தற்கொலை!
ஷ்ரத்தா வாக்கர் வழக்கு தங்கள் காதல் முறிவுக்கு காரணம் என நடிகை துனீஷா ஷர்மாவின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தி மொழி டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமாகி வந்தவர் இளம் நடிகை துனீஷா சர்மா....