இலங்கை இராணுவத்தின் மற்றொரு அதிகாரியை தடைசெய்தது அமெரிக்கா!
இலங்கையில் உள்ள மற்றுமொரு இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. உலகில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ள புதிய...