பாலியல் புகாரில் சிக்கிய அவுஸ்திரேலிய கப்டன் டிம் பெயின் பதவி விலகினார்!
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கப்டன் டிம் பெயின், பெண் ஊழியர் ஒருவருக்கு ஆபாச புகைப்படத்தை அனுப்பிய விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாதையடுத்து, அணித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்...