ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!
ருவிட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் இன்று அறிமுகமானது. உலக அளவில் நாளை த்ரெட்ஸ் பயன்பாட்டுக்கு கிடைக்கும். இந்த ஆப்ஸ்...