‘பெண்களிற்கு தேவையான அடக்க ஒடுக்கம் கொஞ்சமுமில்லை’: இரண்டு மொடல் அழகிகளை பிடித்து 15 வருடம் சிறையில் போட்டது மியான்மர் இராணுவம்!
மியான்மர் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கமின்றி நடந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கைதான இரண்டு மொடல் அழகிகளுக்கும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் நன்கறியப்பட்ட மினாய்மர் மொடல் அழகிகளான நாங் ம்வே சான்...