தமிழக அமைச்சரின் மகள் 2வது முறையாக காதலருடன் தப்பித்தார்: தந்தையிடமிருந்து பாதுகாப்பு கோரி பெங்களூரில் சரண்!
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்துடன், தந்தையிடமிருந்து பாதுகாப்பு கோரி பெங்களூர் பொலிசாரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், தங்களுக்கு...