தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்
2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற 18 தேசியப் பட்டியல் இடங்களை நிரப்புவதற்கான பெயர் பட்டியலை தேசிய மக்கள் சக்தி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள பட்டியல் பின்வருமாறு:...