‘தளபதி 65’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய். இந்தப் படத்தை ‘கோலமாவு கோகிலா’,...