துப்பாக்கி சூட்டில் 6 வயது குழந்தை உட்பட இருவர் பலி
மித்தெனியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 வயது குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடேவத்த சந்தியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் அவரது 6 வயது மகளும்...