ஒரு முகப்பரு இருந்தாலும் சிக்கல்… தெளிவான தோல், கறை படியாத நடுப்பகுதி, திறமையான ஆங்கிலத் திறன்: விமானப் பணிப்பெண் விண்ணப்பதாரர்களுக்கு அமைச்சர் அறிவுரை!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு விமானப் பணிப்பெண்களைத் தேர்ந்தெடுக்கும்போது, விண்ணப்பதாரர்கள் தெளிவான முகத் தோலையும், சேலை அணியும் போது வெளித்தெரியும் விதமான கறையற்ற நடுப்பகுதியையும் கொண்டிருக்க வேண்டும். மேலும், விமானப் பயணிகளின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு ஆங்கிலத்தில் புலமை...