இலங்கையை காப்பாற்றி தனஞ்சய டி சில்வா!
மேற்கு இந்தியத் தீவுகளிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. நேற்றைய நான்காவது நாள் முடிவடையும் போது, இலங்கை 279 ரன்கள் முன்னிலையில் இருந்தது, இன்னும் இரண்டு விக்கெட்டுகள்...