மின் கட்டணம் செலுத்தாததால் ரூபவாஹினியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது!
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்தாததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 5.5 மில்லியன் ரூபா மின்சாரசபை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது....