இனி ஸ்ப்ரைட் குளிர்பானம் பச்சை நிற போத்தலில் விற்பனைக்கு வராது!
ஸ்ப்ரைட் (Sprite’) குளிர்பானம் என்றதும், அதன் பச்சை நிற போத்தல்தான் பலருக்கு கண்ணில் வந்து நிற்கும். குளிர்பானத்திற்கு நிறமில்லை என்றாலும் போத்தலின் நிறம் இன்றியமையாத அம்சம் என்றே சொல்லலாம். அந்த சுவையும், நிறமும் பலருக்கு...