கொரோனா தொற்று காலத்தில் 1 பில்லியன் டொலர் வசூலை கடந்த முதலாவது திரைப்படம்!
உலகளாவிய பொக்ஸ் ஒபிஸில் 1 பில்லியன் டொலருக்கு மேல் வசூலித்த முதல் தொற்றுநோய் காலத் திரைப்படமாக ‘Spider-Man: No Way Home’ மாறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை கொரோனா தொற்று பாதித்துள்ள நிலையில்,...