போலந்துடனான ஆட்டம் சமனிலை: சிக்கலில் ஸ்பெயின்!
யூரோ கால்பந்து தொடரில் போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றத் தவறிய ஸ்பெயின் அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடித்தது. யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயினின் செவில்லே...