நடிகை கொல்லப்படுவதற்கு முன் போதையூட்டப்பட்டு கைத்தாங்கலாக அழைத்து செல்லும் காட்சி: 3 வருடங்களின் முன்னரே உதவியாளர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டினார்! (CCTV)
ஹரியாணாவைச் சேர்ந்த நடிகை, ரிக்ரொக் பிரபலம் சோனாலி போகட் (42) கொலை செய்யப்பட்டுள்ளது. உறுதியாகியுள்ளது. சோனாலி போகட்ர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி., வெப் தொடர்களில் நடித்தார். மாடலாகவும் இருந்தார். ரிக்ரொக்கிலும் பிரபலமானார்....