சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்!
சீனாவின் சினோவாக் கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. சினோபார்முக்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறும் இரண்டாவது சீன தடுப்பூசி இது. இனிமேல், கோவக்ஸ் திட்டத்தில்...