ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதான முகப்பு
இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சமூகத்தின் நீண்டகால கனவான மைதான முகப்பு, கடந்த திங்கட்கிழமை (14.01.2025) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் திரு. கணேசலிங்கம் அவர்களின் திறமையான தலைமையில், இந்த நிகழ்வு முழு...