6 மாதங்களுக்கு பின் முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி!
இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மிகச் சிறந்த பாடகியாக விளங்குபவர் ஷ்ரேயா கோஷல். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு அண்மையில் ஆண் குழந்தை...