WWE போட்டிகளில் ஒப்பந்தமாகியுள்ள கேரள பெண்!
உலகின் பிரபல்யமான மல்யுத்த பொழுது போக்கு அமைப்பான WWE நிறுவனத்தின் போட்டிகளில் பங்கேற்க, இந்தியாவின் கேரள மாவட்டத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மானத்தை பூர்வீகமாகக் கொண்ட 26 வயதான சஞ்சனா ஜோர்ஜ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்....