இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் ஒருவர் காயம்!
புத்தளம் பகுதியில் நேற்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சைக்கிளில் பயணித்தவர் மீது வாகனம் மோதியதில் அவர்...