100 kg எடையை குறைத்த கீர்த்தி சுரேஸ் அக்கா ரேவதி சுரேஸ்
நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ், பிரபல மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். சினிமா துறையில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பவர், உடல் பருமனால் பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால்,...